ரயில்வே துறையில் சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள்.., அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
ரயில்வே துறையில் சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள்.., அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
ரயில்வே துறையில் சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள்.., அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை மாநிலங்களை எழுப்பி வருகின்றனர். அதன்படி ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு அவர் மண்டல வாரியாக அனைத்து ரயில்வே துறைகளிலும் 2,50,965 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி குரூப் சி பிரிவில் மொத்தம் 2,48,895 பணியிடங்களும், குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் மொத்தம் 2,070 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் குரூப் A பிரிவில் நடைபெறும் அனைத்து தேர்வுகளும் UPSC தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் தற்போது அனைத்து பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார்.

என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here