கல்யாணம் முடிஞ்சி அதுக்குள்ள குட் நியூஸ் சொல்லிடீங்களே மஹாலட்சுமி-ரவீந்தர்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
கல்யாணம் முடிஞ்சி அதுக்குள்ள குட் நியூஸ் சொல்லிடீங்களே மஹாலட்சுமி-ரவீந்தர்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
கல்யாணம் முடிஞ்சி அதுக்குள்ள குட் நியூஸ் சொல்லிடீங்களே மஹாலட்சுமி-ரவீந்தர்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

ட்ரெண்டிங் காதல் புறாக்களாக இருக்கும் ரவீந்தர்- மகாலட்சுமி தங்களின் திருமணம் முடிந்து ஒரு மாதம் anniversary கொண்டாடி வருகிறார்கள்.

ரவீந்தர்- மகாலட்சுமி:

தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வருவது ரவீந்தர்- மகாலட்சுமி திருமணம் பற்றி தான். அதாவது இருவருக்குள் இருக்கும் உடல் பருமன் வித்தியாசத்தை வைத்து பலரும் கலாய்த்து வந்தனர். அதை எதையும் காதில் போட்டு கொள்ளாமல், தங்கள் எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமின்றி யூ-டியூப் சேனல்கள் தொடங்கி முன்னணி செய்தி சேனல்கள் வரை பேட்டி கொடுத்து வருகின்றனர்.தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் நடிகர் விதார்த்க்கு ஜோடியாக நடிகை மகாலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கிங் போய்ட்டு இருந்த அப்பாவை திடிர்னு காணோம்.., குமுறி அழும் கூல் சுரேஷ்!!

இந்த நிலையில் ரவீந்தர்- மகாலட்சுமி திருமணம் முடிந்து ஒரு மாதம் anniversary கொண்டாடி வருகிறார்கள். அங்கு எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் , LOVE YOU ” MUYALU” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு Awwww love you tooo Ammu என்று மகாலட்சுமி கமெண்ட் செய்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here