தென்மண்டல தடகளம்.., தமிழகத்தில் இருந்து 198 இளம் வீரர்கள் தேர்வு – சாதனை படைப்பார்களா?

0
தென்மண்டல தடகளம்.., தமிழகத்தில் இருந்து 198 இளம் வீரர்கள் தேர்வு.., சாதனை படைப்பார்களாக?
தென்மண்டல தடகளம்.., தமிழகத்தில் இருந்து 198 இளம் வீரர்கள் தேர்வு - சாதனை படைப்பார்களா?

ஜூனியர் தடகள போட்டிக்கு தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் கொண்ட அணிகளின் பட்டியலை தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.

தென் மண்டல தடகளம்!

தென்­மண்­டல அள­வி­லான தட­கள போட்­டிக்­கான, தமி­ழக அணி வீரர், வீராங்­கனைகள் தேர்வு செய்­யப்­பட்டு உள்­ளனர். தமிழ்­நாடு தட­கள சங்கம் சார்பில், தென் மாநி­லங்கள் பங்­கேற்கும், தென்­மண்­டல அள­வி­லான 33 வது தட­கள போட்­டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தடகள போட்டிக்கு இந்தியா அளவில் இருந்து பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் அனைத்து வீரர்களுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்றது. அதன்படி தட­கள போட்டிக்கு 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட வீரர்களை தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் தென்­மண்­டல அளவிலான தடகள போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 98 சிறுமிகளும், 100 சிறுவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here