ஏப்ரல் 7 இல் திரைக்கு வரும் ‘1947’ திரைப்படம்…, படக்குழு அறிவிப்பு….,

0
ஏப்ரல் 7 இல் திரைக்கு வரும் '1947' திரைப்படம்..., படக்குழு அறிவிப்பு....,
ஏப்ரல் 7 இல் திரைக்கு வரும் '1947' திரைப்படம்..., படக்குழு அறிவிப்பு....,

நடிகர் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘1947’ திரைப்படம் அடுத்த மாதம் 7 ஆம் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திரைப்படம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘1947 ஆகஸ்ட் 16’. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக், ரேவதி, விஜய் டிவி புகழ் என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, காதலுக்காக பிரிட்டிஷ் படைகளுடன் எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதையாகும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்….,முதல்வர் இரங்கல்….,

அந்த வகையில் 1947களில் நடக்கும் இந்த காதல் கதை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ‘1947’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை விருந்தாக திரைக்கு வரும் என அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here