WTA தரவரிசை பட்டியல் வெளியீடு.., ஒரு வெற்றியின் மூலம் கிடைத்த முன்னேற்றம்.., லின்டாவின் அசத்தல்!!

0
WTA தரவரிசை பட்டியல் வெளியீடு.., ஒரு வெற்றியின் மூலம் கிடைத்த முன்னேற்றம்.., லின்டாவின் அசத்தல்!!
WTA தரவரிசை பட்டியல் வெளியீடு.., ஒரு வெற்றியின் மூலம் கிடைத்த முன்னேற்றம்.., லின்டாவின் அசத்தல்!!

சர்வதேச டென்னிஸ் தொடர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் செக் குடியரசு வீராங்கனை பல இடங்கள் முன்னேறியுள்ளார்.

டென்னிஸ் தரவரிசை

சர்வதேச டென்னிஸ் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து செக் குடியரசின் லின்டா புருவிர்தோவா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் அண்மையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

விராட் மட்டும் தான் சிறந்தவரா? ஏன் இவர்லாம் இல்லையா.,வாய்க்கு வந்த படி விமர்சித்த முன்னாள் வீரர்!!

இந்த வெற்றியின் மூலம் தான் தற்போது தரவரிசை பட்டியலில் பல இடங்கள் முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் எந்த மாற்றமும் இன்றி ஸ்பெயின் கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபேல் நடால் 3-வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here