
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தினசரி 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்த 15வது சிறுமிக்கு நடந்த சம்பவம் அனைவரையும் கதி கலங்க வைத்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்த 15 வது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த அப்துல் நதீம் மற்றும் நஜ்ருதீன் ஆகிய இருவரும் கடத்தி நார்சிங்கியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மேலாளர் அவர்கள் மீது சந்தேகப்பட்டு ரூம் தர முடியாது என்று கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் அந்த லாட்ஜ் ஓனர் விஜய் என்பவர் காசுக்கு ஆசைப்பட்டு ரூம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியிடம் தங்களது சித்து விளையாட்டை மாறி மாறி காட்டியுள்ளனர். வலி தாங்க முடியாமல் இரவு நேரம் அந்த சிறுமி கதறிய சத்தம் அங்கிருந்தவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து மறுநாள் அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் அப்துல் நதீம் அழைத்து சென்றுள்ளார்.அதன் பின்னர் பெற்றோர்களிடம் நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து தந்தை புகார் கொடுத்த போரில் அந்த இரண்டு பேரை கைது செய்ததை தொடர்ந்து ரூம் கொடுத்த ஓனர் மற்றும் மேலாளரையும் காவல்துறை கைது செய்தது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!