துக்க வீட்டில் ஏற்பட்ட மின் விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 15 பேர்.., என்ன நடந்தது?

0
துக்க வீட்டில் ஏற்பட்ட மின் விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 15 பேர்.., என்ன நடந்தது?
துக்க வீட்டில் ஏற்பட்ட மின் விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 15 பேர்.., என்ன நடந்தது?

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்கம்பங்களின் அறுந்து விழுந்து சில உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டிவனம் அருகே ஒரு துக்க வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது திண்டிவனம் அருகே இறந்தவரின் சடலத்து மரியாதை செலுத்துவதுற்கு உறவினர்கள் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்போது ஃபிரீசர் பாக்சை சுற்றி உறவினர்கள் அழுது கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஃபிரீசர் பாக்சில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில் சுற்றி நின்று அழுது கொண்டிருந்த 15 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அங்கிருந்தவர்கள் சற்றும் யோசிக்காமல் மின் இணைப்பை துண்டிக்கபட்டதால் உயிரிழப்பு இல்லாமல் தடுக்கப்பட்டது.

தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி., இனி மின்சாரம் தடை இருக்காது? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here