மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!!

0
மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!!

நாடு முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் போராட்டம், சண்டை போன்றவை நடந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் இப்போது நொய்டா பகுதியில் விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக அந்த பகுதியில் ஐந்து நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது மற்றும் மதம் அரசியல் ஊர்வளங்களை நடத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

UP யோதாசுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி…, புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here