டெல்லியின் எல்லை பகுதியில் பதற்றம்., 144 தடை உத்தரவு.. நிலையை சரி செய்ய போலீசார் முயற்சி!!

0
இந்திய விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு எக்கசக்க நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உத்தரப்பிரதேச விவசாயிகள் தங்களுக்கு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி தரும் படி அம்மாநில அரசிடம் கோரி வருகின்றனர். மேலும் கடந்த வருடம் இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் உத்தரப்பிரதேச விவசாயிகள் டெல்லி நாடாளுமன்றத்தை முற்றுகையிட வேண்டி புறப்பட்டுள்ளனர். அதை அறிந்த போலீசார் நோய்டா என்ற பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, போராட்டகாரர்களை தடுத்துள்ளனர். இதனால் போலீஸ் மற்றும் விவசாயிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த டெல்லி எல்லை பகுதியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here