முன்னாள் முதல்வர் கைது எதிரொலி: ஏழு மண்டலங்களில் 144 தடை உத்தரவு., பரபரப்பு அறிவிப்பு!!!

0
போதைப்பொருள் வழக்கில் கைதான வாரிசு நடிகர் - நள்ளிரவு பார்ட்டியில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, சட்டவிரோதமாக ரூ.118 கோடி ஊழல் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 9) காலை 06.00 மணி அளவில், அவரை போலீசார் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து விஜயவாடா குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதால், அங்கு பெருமளவிலான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வருகிற 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பாகிஸ்தானை அச்சுறுத்த தயாராகும் விராட் கோலி…, கொழும்பு மைதானத்தில் இப்படி ஒரு ரெகார்ட்டா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here