மக்களே…, சட்டசபை கூட்டத் தொடரின் போது 144 தடை…, அதிரடி உத்தரவை பிறப்பித்த கர்நாடக அரசு!!

0

2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தில் அடுத்தடுத்து மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் வேளையில், பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்த கூடும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா பெங்களூரு விதான் சவுதா அமைந்துள்ள பகுதிகளில் பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சென்னை கோயம்பேடு வரை மீண்டும் ஆம்னி பேருந்து சேவை., ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here