தீவிரவாதத்தை தூண்டிய 14 செல்போன் செயலிகளுக்கு தடை.., மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

0
தீவிரவாதத்தை தூண்டிய 14 செல்போன் செயலிகளுக்கு தடை.., மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!
தீவிரவாதத்தை தூண்டிய 14 செல்போன் செயலிகளுக்கு தடை.., மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சில ஆன்லைன் ஆப் மூலமாகவும் மக்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்துவருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட சில தீவிரவாதிகள் செல்போன் செயலிகள் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் என ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தீவிரவாத செயல்களைப் பரப்ப இந்த செல்போன் செயலிகளை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இந்திய சட்டத்திட்டங்களை பின்பற்றாமல் இருந்த, கிருப் வைசர், பி சாட், எனிக்மா, பிரேயர், கோணியன், ஐ எம் ஓ, செகண்ட் லைன், த்ரீம, ஜாங்கி, நாந்த்பாக்ஸ், சேப் சுவிஸ் மற்றும் மீடியா பையர் உள்ளிட்ட 14 ஆப்களை தடை விதிக்கப்பட்டுள்ளது.

E.B. பில் கட்ட போறீங்களா., இனிமேல் இது தான் நடைமுறை.., மின் வாரியம் அதிரடி நடவடிக்கை!!!

அதனால் இந்த மொபைல் செயலிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த பயன்பாடுகள் தடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஆப்களை உருவாக்கியவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here