
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு இன்று தொடங்கியது. இதில் பள்ளி மாணவர்கள், 3ம் பாலினத்தவர் என 8.75 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதையடுத்து காலை 10 மணியளவில் தொடங்கிய மதியம் 01.15 மணி வரை நடைபெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இந்த தமிழ் முதல் தாள் தேர்வு குறித்த விபரங்களை தேர்வெழுதிய மாணவர்களிடம் விவாதிக்கப்பட்டது. இதில் வினாத்தாள்களில் இடம்பெற்ற ஒரு மார்க் மற்றும் பெரிய வினாக்கள் கஷ்டமாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தனர். அதேபோல் பயிற்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் போல் இல்லாமல் பாடத்தின் உள்ளிருந்து வினா அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 1 இல் விடுமுறை.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!
மேலும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல முறையில் எழுதியதாகவும் கூறியிருந்தனர். இப்படியாக இந்த தமிழ் முதல் தாள் தேர்வில் கலவையான விமர்சனங்களையே மாணவர்கள் முன்வைத்து உள்ளனர்.