குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்., இனி ஆண்டுக்கு ரூ.12,000 உதவி தொகை? வெளியான மாஸ் அப்டேட்!!!

0
குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்., இனி ஆண்டுக்கு ரூ.12,000 உதவி தொகை? வெளியான மாஸ் அப்டேட்!!!
குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்., இனி ஆண்டுக்கு ரூ.12,000 உதவி தொகை? வெளியான மாஸ் அப்டேட்!!!
நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டனர். தற்போது இதை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் வாக்குறுதிகளாக சில விஷயங்களை அறிவித்துள்ளனர்.
அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்றும் ஒரு குவிண்டால் நெல் ரூ.3100 க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால் சத்தீஸ்கர் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here