12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் – மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!!

0
12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!!
12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!! 12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!! 12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!!12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!! 12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!! 12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு!!!

பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்தார் சட்டசபையின் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ். சபாநாயகரை எதிர்த்தும் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட்… 

மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே உள்ளார். இந்நிலையில் சபாநாயகர் பதிவியில் இருந்த பட்டோலி அந்த பதிவியில் இருந்து ராஜினாமா செய்தார், எனவே சபாநாயகர் இல்லாமல் இருந்ததால் தற்காலிக சபயனகராக பாஸ்கர் ஜாதவ் நியமிக்கப்பட்டார். மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும் பாஜக கட்சிக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் தற்காலிக சப்யங்கர் 12 பாஜக எம்.எல்.ஏக்.களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் எதிர்த்தும் போராட்டத்தின் போது சபாநாயகரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் பேசியதால் பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி என்ற 12 எம்.எல்.ஏக்.களை சஸ்பெண்ட் செய்ததுக்கான காரணம் என்று கூறினார்.

12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட்... 
12 பாஜக எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட்…

கொரோனா காலத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்தவேளையில் ரூ.155 கோடி விளம்பரத்துக்காக மட்டும் இப்படி செலவு செய்திருப்பது குற்றம் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர், இதற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த 12 எம்.எல்.ஏக்.கள் சஸ்பெண்ட் விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பினை கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் எம்.எல்.ஏக்கள் செய்ததுக்கும் அவர்கள் பேசியதற்கு எந்த ஒரு விதமான ஆதாரம் எதுவும் இல்லை. நடக்காத ஒருத்திக்கு குற்றச்சாட்டி அவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்று சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here