10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்.., மார்ச் 27 ஆம் தேதி வெளியீடு.., தேர்வுத்துறை இயக்கம் அறிவிப்பு!!!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்.., மார்ச் 27 ஆம் தேதி வெளியீடு.., தேர்வுத்துறை இயக்கம் அறிவிப்பு!!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்.., மார்ச் 27 ஆம் தேதி வெளியீடு.., தேர்வுத்துறை இயக்கம் அறிவிப்பு!!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை வரும் 27 ஆம் தேதி இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் இந்த தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்க தேர்வுத்துறை இயக்குனரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மாணவர்களும் தேர்வு நெருங்க நெருங்க படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.

“அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும்”- ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!!

அதாவது வரும் 27 ஆம் தேதி பிற்பகல் முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களது USER ID மற்றும் PASSWORD உள்ளிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here