10ம் வகுப்பு பொதுத்தேர்வு , ரிசல்ட் எப்பொழுது தெரியுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு , ரிசல்ட் எப்பொழுது தெரியுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு , ரிசல்ட் எப்பொழுது தெரியுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மே முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10th Result

தமிழகம் மற்றும் புதுவை 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தேர்வுக்கு , 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர், உட்பட 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்த 20 முதல் 28 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் இத்தேர்வை சுமார் 30, 000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி 10 வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,25 ஆம் தேதி தொடங்கி மே, 3ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

என் கெரியர் போனதுக்கு காரணமே ரஜிகாந்த் தான்.., குமுறும் மனிஷா கொய்ராலா!!

மேலும் மாணவர்களின் மதிப்பெண்களை மே, 4ல் தேர்வுத்துறையின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் மே முதல் வரத்திலே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here