தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி.., முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழக பள்ளி கல்வித்துறை மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் கூட அரசு பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இந்த தேர்வில் முதல் 1000 மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெற நினைக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் www.dg.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.50 கட்டணமாக செலுத்தி 18 ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து செலவு., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here