மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதிலும் மோசடியா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதிலும் மோசடியா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதிலும் மோசடியா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்குவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள பெண்ணிடம் உரிமை தொகை ரூ.1000 வங்கிகளில் செலுத்துவதாக கூறி 15 ஆயிரத்தை திருடிய மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது அந்த பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதை எடுத்து பேசிய அந்த பெண்ணிடம் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை சொன்னால் உடனடியாக உங்க கணக்கில் ரூ.1000 ஏறும் என தெரிவித்துள்ளார். இதை அந்த பெண்ணும் நம்பிக்கொண்டு OTP யை தெரிவித்துள்ளார். OTP சொன்ன கொஞ்ச நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த 15 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நேரடியாக முகாம்களை நடத்தி வரும் நிலையில் ஏன் இது வதந்திகளை நம்பி ஏமாற வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் குடும்பத் தலைவிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் மதுபான விற்பனை உரிம கட்டணம் உயர்வு., பரபரப்பான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here