100 நாள் வேலை திட்டத்தில் இத்தனை பேர் நீக்கம்? வெளியான பரபரப்பு தகவல்!!!

0
100 நாள் வேலை திட்டத்தில் இத்தனை பேர் நீக்கம்? வெளியான பரபரப்பு தகவல்!!!
100 நாள் வேலை திட்டத்தில் இத்தனை பேர் நீக்கம்? வெளியான பரபரப்பு தகவல்!!!

கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்” அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகிறது. இப்படியாக பணிபுரிந்து வருபவர்கள் தொடர்ந்து வேலை பார்க்க விருப்பமின்மை, உயிரிழத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநில அரசால் நீக்கப்பட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவலை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இவ்ளோ பணம் தான் எடுக்க முடியும்? RBI அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here