ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி வருவாய்…, பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!!

0
ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி வருவாய்..., பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!!
ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி வருவாய்..., பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!!

ஆடி மாதம் 18ம் நாளை ஆடி பெருக்கு என்று ஆண்டுந்தோறும் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆடி பெருக்கு என்பது தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிப்பதால், இந்த நாளில் தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களும் தொடர்ந்து பெருகும் என்று கூறப்படுகிறது. இதனால், ஆடி பெருக்கு நாளான நேற்று பலர் குலதெய்வ கோவில் வழிபாடு செய்வதுடன், தொழில் தொடங்குவது, புது இடம் வாங்குவது போன்ற பல வேளைகளில் ஈடுப்பட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்., அதற்கு விஜய் டிவி செய்யபோகும் கைமாறு இதுதான்., இணையத்தில் வைரல்!!

இதில் குறிப்பாக, ஆடிப்பெருக்கு நாளில் அதிக அளவிலான பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் செயல்பட்டது. இதனால், தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 14,429 பத்திரப் பதிவுகள் நடந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு சுமார் ₹100 கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here