IPL 2023: 10 அணிகளுக்கான கேப்டன்கள் யார் யார்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

0
IPL 2023: 10 அணிகளுக்கான கேப்டன்கள் யார் யார்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!
IPL 2023: 10 அணிகளுக்கான கேப்டன்கள் யார் யார்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான SRH அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளின் கேப்டன்கள் குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. 10 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் காயங்கள் காரணமாக விலகி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், SRH அணி நிர்வாகமானது, தங்களது அணியின் கேப்டன், துணை கேப்டன் உள்ளிட்டவர்களுக்கான லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதில், SRH அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும், துணை கேப்டனாக அக்சார் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக சவுரவ் கங்குலி ஆகியோர் தங்களது பதவியை தக்க வைத்து உள்ளனர்.

ஒரு கோலால் மாறிய ஆட்டம்…, லிவர்பூல் அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!!

IPL 2023யின் மற்ற அணிகளுக்கான கேப்டன்கள் குறித்து பின்வருமாறு காணலாம்:
அணிகள்
கேப்டன்கள்
CSK தோனி
MI ரோஹித் சர்மா
RCB ஃபாஃப் டூ பிளெசிஸ்
GT ஹர்திக் பாண்டியா
KKR ஸ்ரேயாஸ் ஐயர் (உடற் தகுதி பொறுத்து)
RR சஞ்சு சாம்சன்
LSG கே எல் ராகுல்
PBKS ஷிகர் தவான்
SRH ஐடன் மார்க்ராம்
DC டேவிட் வார்னர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here