இறந்து போன 10 பிளாக்பக் மான்கள் – மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சோகம்!!!

0
இறந்து போன 10 பிளாக்பக் மான்கள் - மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சோகம்!!!
இறந்து போன 10 பிளாக்பக் மான்கள் - மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சோகம்!!!

புல்தானா மாவட்டத்தின் தடோரா புட்ருக் வன வரம்பின் சிவாரா பகுதியில் சனிக்கிழமை பத்து பிளாக்பக் மான்கள் இறந்து கிடந்தன.

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார் – கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கல்!!

இறந்து போன 10 பிளாக்பக் மான்கள்:

சத்புரா வரம்பின் தெற்கு விளிம்புகளில் ஒரு பெரிய விவசாய நிலங்களுக்கிடையில் அமைந்துள்ள பகுதியில் ஒரு சில இறந்த பிளாக்பக் மான்கள் குறித்து அங்கு வசித்து வந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிளாக்பக்கின் விருப்பமான வாழ்விடம், புல்தானா வரை நீட்டிக்கப்பட்ட  அகோலா மற்றும் அமராவதி மாவட்டங்கள் ஆகும்.அதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அதில் 06 பெண் மற்றும் 04 ஆண் பிளாக்பக் மான்கள் இறந்துள்ளன எனவும்;

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இறந்து போன 10 பிளாக்பக் மான்கள்:
இறந்து போன 10 பிளாக்பக் மான்கள்:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விலங்குகள் விஷம் குடித்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார். இதனை உறுதி செய்ய அவற்றின் உடல் வனத்துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.இதை குறித்து ஒரு வன அதிகாரி விளக்கம் அளித்துள்ளார் அதாவது “இவ்வளவு பெரிய பிளாக்பக் இறப்புகள் மிகவும் அசாதாரணமானது. பயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் உள்ளூர் விவசாயிகள் விலங்குகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் ” மேலும் இறந்த இரு பிளாக்பக் மான்கள் கர்ப்பிணி என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here